![]() |
1934.03.05 அன்று ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை முதலில் ஹொப்டன் தமிழ் வித்தியாலயம் என அழைக்கப்பட்டது. இப் பாடசாலையின் முதல் அதிபராக திரு.கோவிந்தசாமி அவர்கள் 1947 ஆம் ஆண்டுவரை தொடர்ந்து கடமையாற்றியுள்ளார். ஹொப்டன் தோட்ட நிர்வாகத்தின் கீழ் இப்பாடசாலை நடத்தப்பட்டது ஆரம்பகாலத்தில் மாணவர் தொகை 150 ஆகவும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 02 ஆகவும் காணப்பட்டது. எனவே இப்பாடசாலை தனி ஒருவரினால் ஸ்தாபிககப்பட்டது அன்று தோட்ட நிர்வாகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும் இப்பாடசாலை 1977 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பாடசாலையாக மாற்றம் பெற்றது.
