(+94) 076355634
[email protected]
Downloads
Tamil Tamil
ta Tamilen Englishsi Sinhala
KALEIMAHAL TAMIL M.V.
KALEIMAHAL TAMIL M.V.
  • Register
  • Login
KALEIMAHAL TAMIL M.V.
KALEIMAHAL TAMIL M.V.
  • முகப்பு பக்கம்
  • பள்ளி பற்றி
    • வரலாறு மற்றும் மரபுகள்
      • வரலாறு
      • நிறுவனர்கள்
      • கடந்த அதிபர்கள்
    • அடையாளம்
      • அடையாளம்
      • பார்வை மற்றும் பணி
      • பள்ளி பாடல்
      • முகடு மற்றும் குறிக்கோள்
      • பள்ளி கொடி
      • பள்ளி வண்ணங்கள்
      • சீருடை
      • ஹவுஸ் சிஸ்டம்
    • விதிகள்
  • கல்வியாளர்கள்
    • பாடத்திட்டம்
      • முதன்மை பிரிவு
      • இரண்டாம் பிரிவு
    • நிர்வாகி
      • மேலாண்மை அமைப்பு
      • மேலாண்மை குழு
    • கல்வி ஊழியர்கள்
      • முதல்வர்
      • துணை முதல்வர்
      • பயிற்சி ஊழியர்கள்
    • மாணவர் செயல்திறன்
    • சேர்க்கை
  • செய்தி
  • சாதனைகள்
  • கிளப்புகள்
  • கேலரி
  • காண்டாக்ட்

பள்ளி பற்றி

Toggle navigation

வரலாறு

  • வரலாறு
  • நிறுவனர்கள்
  • கடந்த அதிபர்கள்
  1. Home
  2. பள்ளி பற்றி
  3. வரலாறு மற்றும் மரபுகள்
  4. கடந்த அதிபர்கள்

கடந்த அதிபர்கள்

2017 தொடக்கம் இன்று வரை 

திரு.V. நிரோஷன் 

   2017.01.25 அள்று தொடக்கம் இன்று வரை தனது சிறப்பான தலைமைத்துவத்தின் கீழ் பாடசாலையை ஒரு சிறந்த இடத்திற்கு முன்னோக்கி கொண்டு செல்கின்ற பாரிய பொறுப்பைத் தன்னகத்தே கொண்டுள்ளார். பாடசாலையின் கல்வி, விளையாட்டு, இணைப்பா்விதான செயற்பாடுகள், போட்டிகள் என்பவற்றிற்கு தனது தன்னிறைவான பங்களிப்பினை வழங்கி வருகின்றார்.

2006.09.04 - 2016.12.14

திரு.R.ஸ்கந்தராஜா

2006.09.04 அன்று இப்பாடசாலைக்கு அதிபராக பொறுப்பேற்று வந்த இவர் 2016.12.14 வரை அதாவது 10 வருட காலங்கள் தனது பணியினை செவ்வனே நிறைவேற்றியுள்ளார். இவரின் பதவிகாலத்திலேயே இப்பாடசலையில் 2008 ஆம் ஆண்டு தொடக்கம்  உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டமை, புதிய கட்டிடங்கள், விஞ்ஞான ஆய்வுகூடங்கள், கணினி அலகு என்பன கொண்டுவரப்பட்டமை குறிப்பிடதக்கது. அத்துடன் இலங்கை கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட ”அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டது. 

அவர் தனது இப்பாடசாலையில் பதவியிலிருந்த காலத்திலேயே  இறைபதம் அடைந்தார்.

1993.11.05- 2006.09.03

திரு.S.நவரட்ணராஜா

1993 ஆம் ஆண்டு அதிபர் கிட்ணசாமி யின் இடமாற்றத்திற்கு பின் இப்பாடசாலையின் இவர் அதிபராக பொறுப்பேற்றுக்பொண்டார். 

1986.01.10 - 1993.11.04

திரு.C.கிட்ணசாமி

இவரின் பதவி காலத்திலேயே இப்ாடசாலை பதுளை கலைமகள் தமிழ் வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டது. தரம் 9 வரை மட்டுமே வகுப்புகளை கொண்டிருந்த இப்பாடசாலையில் கல்வி பொது தர சாதாரண தரம் வரை வகுப்புக்களை கொண்டுவந்த பெருமை இவரை சென்றடையும்.  

1985.03.22 - 1986.01.10

திரு.ர்.ளு.நிஹாரா

 

1984.02.04- 1985.03.22

திரு.டீ.வு.முத்தையா

 

1980.02.01- 1981.05.11

திரு.ஆ.சுப்ரமணியம்

 

1978.01.09-1980.01.31

திரு.மு.சோமசுந்தரம்

 

1977.06.09- 1978.01.08

திரு.ளு.அருளம்பலம்

 

1984.02.04- 1985.03.22

திரு.டீ.வு.முத்தையா

 

 

KALEIMAHAL TAMIL M.V.

கலைமகள் தமிழ் மகா வித்தியாலயம்

பசறை

Usefull Links

  • பள்ளி சுயவிவரம்
  • செய்தி
  • சாதனைகள்
  • கிளப்புகள்
  • சேர்க்கை
  • மாணவர் செயல்திறன்
  • முதல்வரின் செய்தி
  • IT கிளப்

Contact us

  • :  
  • Bd/Kalaimahal T.M.V, Hopton, Passara, Badulla, Sri Lanka

: (+94)076355634

: [email protected]

Supported By

© 2026 KALEIMAHAL TAMIL M.V.. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk