(+94) 076355634
[email protected]
Downloads
Tamil Tamil
ta Tamilen Englishsi Sinhala
KALEIMAHAL TAMIL M.V.
KALEIMAHAL TAMIL M.V.
  • Register
  • Login
KALEIMAHAL TAMIL M.V.
KALEIMAHAL TAMIL M.V.
  • முகப்பு பக்கம்
  • பள்ளி பற்றி
    • வரலாறு மற்றும் மரபுகள்
      • வரலாறு
      • நிறுவனர்கள்
      • கடந்த அதிபர்கள்
    • அடையாளம்
      • அடையாளம்
      • பார்வை மற்றும் பணி
      • பள்ளி பாடல்
      • முகடு மற்றும் குறிக்கோள்
      • பள்ளி கொடி
      • பள்ளி வண்ணங்கள்
      • சீருடை
      • ஹவுஸ் சிஸ்டம்
    • விதிகள்
  • கல்வியாளர்கள்
    • பாடத்திட்டம்
      • முதன்மை பிரிவு
      • இரண்டாம் பிரிவு
    • நிர்வாகி
      • மேலாண்மை அமைப்பு
      • மேலாண்மை குழு
    • கல்வி ஊழியர்கள்
      • முதல்வர்
      • துணை முதல்வர்
      • பயிற்சி ஊழியர்கள்
    • மாணவர் செயல்திறன்
    • சேர்க்கை
  • செய்தி
  • சாதனைகள்
  • கிளப்புகள்
  • கேலரி
  • காண்டாக்ட்

பள்ளி பற்றி

Toggle navigation

விதிகள்

  • வரலாறு மற்றும் மரபுகள்
  • அடையாளம்
  • விதிகள்
  1. Home
  2. பள்ளி பற்றி
  3. விதிகள்

விதிகள்

  • வரவு

     சகல மாணவர்களும் காலை பாடசாலை ஆரம்பிப்பதற்கு 15
    நிமிடங்களுக்கு முன்னர் கல்லூரியில் சமூகமளித்திருத்தல் வேண்டும்.


     தகுந்த காரணங்களுக்காக முன் அனுமதி பெற்ற மாணவர்கள் மாத்திரமே
    பாடசாலை வேளையில் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர்.


     பாடசாலை நேரங்களில் வகுப்பறைகளின் வெளியே நடமாடுதல் முற்றிலும்
    தடைசெய்யப்பட்டுள்ளது.


     பாடசாலைக்கு தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு மேல் வருகை தராத
    மாணவர்கள் பெற்றோருடன் வருகைதர வேண்டும்.


     பாடசாலைக்கு தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு மேல் வருகை தராத
    மாணவர்கள் பெற்றோருடன் வருகைதருவதோடு, வைத்திய சான்றிதழ்
    முன்வைத்தல் வேண்டும்.


     பிள்ளைகள் பாடசாலைக்கு வருகைத்தர தவறுமிடத்து பெற்றோர்
    பெற்றோர் அல்லது சட்டபூர்வ பாதுகாவலர் மாத்திரமே பாடசாலைக்கு
    அழைத்து வர வேண்டும்.


     பாடசாலை நேரங்களில் வேறு வைபவங்களில் கலந்துக்கொள்ளல்
    கூடாது.


    பொது விடயங்கள்


     மாணவர் தொடர்பாடல் புத்தகம் ஒவ்வொரு மாணவரிடமும் இருத்தல்
    வேண்டும்.


     கல்லூரி பொதுக்கூட்டம் சிரமதானம் போன்றவற்றில் பெற்றோர்
    கலந்துக்கொள்வது கட்டாயமாகும்.


     கையடக்க தொலைப்பேசி ,software மென்பொருட்கள் , வன்தட்டு ,
    தகாத வெளியீடுகள், சஞ்சிகைகள், என்பவற்றை கொண்டுவருதல்
    கூடாது.


     பொது இடங்களில் ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் நடந்துக்கொள்வதுடன்
    பாடசாலை நற்பெயருக்கு பங்கம் ஏற்படும் விதத்தில் செயற்படகூடாது.


     2 மணிக்கு பின்னர் மாணவர்கள் சீருடையுடன் கடைகளில் சலூன்களில் மற்றும் பஸ்
    தரிப்பிடங்களில் கூடி நிற்பது தடை செய்யப்பட்டுள்ளது.


     பாடசாலை நிறைவுற்றவுடன் வரும் முதல் பஸ்சில் ஏறி வீட்டிற்கு
    செல்லுதல் வேண்டும்.


     பாடவேளைகளில் ஆசிரியரை சந்திப்பது முற்றிலும்
    தடைசெய்யப்பட்டுள்ளது.


     பாடசாலை விடுகைப்பத்திரம் , நற்சான்றிதழ் , சா.தர / உ.தர
    பெறுபேற்று சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் ஒரு
    கிழமைக்கு முன்பதாக(வியாழக்கிழமைகளில்) பாடசாலையில்
    இதற்கு பொறுப்பான ஆசிரியரிடம் கோரிக்கை கடிதத்தினை
    வழங்குதல் வேண்டும்


    (சான்றிதழ்கள் வழங்கப்படுவதும் வியாழக்கிழமைகளில் 1.30 மணிக்கு
    பிறகு மட்டுமே)


     பொது இடங்களில் மாணவர்கள் ஒழுக்கத்தை பேணுவது கட்டாயமானது
    தவறுமிடத்து தண்டனைக்கு ஆளாக நேரிடும்.


     வீதி ஒழுங்குகளை பின்பற்றுதல் கட்டாயமானது.

KALEIMAHAL TAMIL M.V.

கலைமகள் தமிழ் மகா வித்தியாலயம்

பசறை

Usefull Links

  • பள்ளி சுயவிவரம்
  • செய்தி
  • சாதனைகள்
  • கிளப்புகள்
  • சேர்க்கை
  • மாணவர் செயல்திறன்
  • முதல்வரின் செய்தி
  • IT கிளப்

Contact us

  • :  
  • Bd/Kalaimahal T.M.V, Hopton, Passara, Badulla, Sri Lanka

: (+94)076355634

: [email protected]

Supported By

© 2026 KALEIMAHAL TAMIL M.V.. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk